சீரடி சாயிபாபா

இவ்விணையப் பக்கம் என்னால் எழுதப்பட்டு வந்தாலும், எழுதச் சொன்னவர் அவரே! எழுதவைத்தவரும்   அவரே! அவர்தம் திருவடியில் சரண் புகுந்து அவர்தம் கருணையில் நனைந்து அவரின் ஆசீர்பாதத்தைத் தினமும் வேண்டும் அவர்தம் அடிமை.

ஞானவெட்டியான்

Main menu:


ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்

Meta

Archives

Categories

Tags

Recent Posts

Recent Comments

Religion Blogs - BlogCatalog Blog Directory

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

யார் அவர்?

இறையருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் மகத்துக்களாகிய மகான்களின் ஆன்மாவைப் பற்றியும் அவர்களின் பெருமைக்குறிய சிறப்புகளையும் பேசவோ, எழுதவோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சிந்திக்கவோ இயலும். இது இறுதியில் ஆன்ம சுத்திக்கும், ஆன்ம விழிப்புக்கும் இறை உணர்வுக்கும் இட்டுச் செல்லும்.

யார் அவர்?
***********

சீரடி சாயி பாபாவை சரண் அடைந்தோருக்கு:

அவர்தான் அனைத்து உயிர்களின் ஆன்மா.
அவரே நமக்குள் எப்பொழுதும் நிரந்தரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்காந்த உணர்வு அலைகள்.
அவரே இறப்பற்ற உண்மை நிலை. ஒவ்வொரு ஆன்மாவிலும் பரவியுள்ளார்.
அவரே எப்பொழுதும் மங்காத ஒளி வீசும் உண்மையாம் அருள் விளக்கு.
அவரே ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளை அடைய இணையற்ற வழிகாட்டி.
அவரே குறிக்கோள்.
அவரே எல்லாம்.

Comments

Comment from louis vuitton
Time: 10/06/2010, 1:56 am

Greetings, I enjoy your blog. This is a good site and I wanted to post a little note to let you know, nice job! Thanks Meia

Louis Vuitton

louis vuitton

Comment from bala
Time: 01/04/2011, 8:55 pm

sai baba is truly a preceptor, guru, guide as well as a problem solver. we always remember u sainatha! help & guide us

Write a comment