அகிலத்தோரே!
“ஒன்றே குலம். ஒருவனே தேவன். அன்பே சிவம். பசிக்கு உணவு. தாகத்துக்குத் தண்ணீர். இறைவனுக்குமுன் அனைத்து உயிர்களும் ஒன்றே.” இத்தலையாய கொள்கைகளில் அசையா நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு புண்ணிய ஆன்மாவின் வாழ்க்கை வரலாறு(கதைகள்), அவரின் கோட்பாடுகள், உபதேசங்கள் ஆகியன பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இவ்வலைப்பக்கத்தில் யாம் அறிந்தவற்றை இடலாமென்பதே எம் எண்ணம். இது நான் செய்யவில்லை. இதை செய்வதும் அவரே! இதன்மூலம் நமக்கு வழிகாட்டுபவரும் அவரே! இறைவனை அடைய உள்ள வழிகளில் எளிதானது என்னும் பக்திவழியில் [...]
Posted: September 2nd, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: 2



