யார் அவர்?
இறையருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் மகத்துக்களாகிய மகான்களின் ஆன்மாவைப் பற்றியும் அவர்களின் பெருமைக்குறிய சிறப்புகளையும் பேசவோ, எழுதவோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சிந்திக்கவோ இயலும். இது இறுதியில் ஆன்ம சுத்திக்கும், ஆன்ம விழிப்புக்கும் இறை உணர்வுக்கும் இட்டுச் செல்லும். யார் அவர்? *********** சீரடி சாயி பாபாவை சரண் அடைந்தோருக்கு: அவர்தான் அனைத்து உயிர்களின் ஆன்மா. அவரே நமக்குள் எப்பொழுதும் நிரந்தரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்காந்த உணர்வு அலைகள். அவரே இறப்பற்ற உண்மை நிலை. [...]
Posted: September 6th, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: 2



